இருமனம் இணையும் நிக்காஹ் விழாவிற்குத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்
M. S. முஹம்மது இர்ஃபான் மற்றும் M. ஜகிய்யா நஸ்ரின்
M. S. முஹம்மது இர்ஃபான்
MCAதிரு. A. S. முஹம்மது சாதிக் – திருமதி. M. S. ரஹ்மத் கனி ஆகியோரின் மகன்
M. ஜகிய்யா நஸ்ரின்
முபல்லிகாதிரு. A. முஹம்மது நிஜாமுதீன் – திருமதி. J. சாகுல் ஹமீது நாச்சியார் ஆகியோரின் மகள்
நிக்காஹ்
ஞாயிற்றுக்கிழமை,
25 அக்டோபர் 2026
திட்டச்சேரி நிர்வாக சபை சமுதாயக் கூடம், மாலை 4:45 மணி
- –நாட்கள்
- –மணி
- –நிமிடம்
- –விநாடி
அல்ஹம்துலில்லாஹ். எங்களுடன் கொண்டாடியதற்கு நன்றி.
நிகழ்ச்சி நிரல்
-
மதியம் 12:00
மதிய விருந்து
நாகூர் மரைக்கார் மஹால்,
கல் பண்டக சாலை, நாகூர் -
மாலை 4:45
நிக்காஹ்
திட்டச்சேரி நிர்வாக சபை சமுதாயக் கூடம்
பாரக்கல்லாஹு லக, வ பாரக அலைக,
வ ஜமஅ பைனகுமா ஃபீ கைர்.
அல்லாஹ் உங்களுக்கு அருள்புரிந்து, உங்கள் மீது தன் அருளைப் பொழிந்து, உங்கள் இருவரையும் நன்மையில் இணைப்பானாக.